துதி மாலை 101 - 200
61 . தூய்மைப்படுத்தும் கர்த்தரே உம்மை போற்றுகிறோம்
Revealation 1 : 5
62 . என்னை குணமாக்கும் ஆண்டவரே உம்மை போற்றுகிறோம்
Daniel 8 : 25
63 . எம்மை உருவாக்கிய ஆண்டவரே உம்மை போற்றுகிறோம்
Psalms 47 : 7
64 . நம் கடவுளாகிய ஆண்டவரே உம்மை போற்றுகிறோம்
Psalms 76 : 12
65 . என் கடவுளாகிய ஆண்டவரே உம்மை போற்றுகிறோம்
Hebrews 7 : 2
66 . எங்கள் கடவுளாகிய ஆண்டவரே உம்மை போற்றுகிறோம்
Micah 5 : 5
67 . எங்கும் நிறைந்தவரே உம்மை போற்றுகிறோம்
Isaiah 9 : 6
68 . எல்லாம் வல்ல இறைவனே உம்மை போற்றுகிறோம்
Psalms 76 : 12
69 . இயேசு என்ற பெயருக்காய் உம்மை போற்றுகிறோம்
Isaiah 40 : 23
70 . இம்மானுவேல் என்ற பெயருக்காய் உம்மை போற்றுகிறோம்
Psalms 10 : 16