துதி மாலை 101 - 200
81 . தூய ஆவியே உம்மை வணங்குகிறோம்
Hosea 11 : 9
82 . உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியே உம்மை வணங்குகிறோம்
Exodus 15 : 11
83 . இரக்கத்தின் மன்றாட்டின் ஆவியே உம்மை வணங்குகிறோம்
Acts 4 : 30
84 . கடவுளின் மாட்சிமிக்க தூய ஆவியே உம்மை வணங்குகிறோம்
Exodus 6 : 3
85 . வாழ்வுதரும் தூய ஆவியே உம்மை வணங்குகிறோம்
22 : 14
86 . தந்தையின் ஆவியானவரே உம்மை வணங்குகிறோம்
Jude 6 : 24
87 . கிருத்துவின் ஆவியானவரே உம்மை வணங்குகிறோம்
Ezekiel 48 : 35
88 . உணர்வுள்ள ஆவியே உம்மை வணங்குகிறோம்
Exodus 17 : 15
89 . ஞானம்,மெய்யுணர்வு,அற்ப்புதத்தின் ஆற்றல் நுண்மதி,ஆண்டவரைப்பற்றிய அச்ச உணர்வு இவற்றைத்தரும் ஆவியானவரே உம்மை வணங்குகிறோம்
Psalms 7 : 17
90 . உயிர்தரும் தூய ஆவியானவரே உம்மை வணங்குகிறோம்
Psalms 23 : 1