துதி மாலை 101 - 200
71 . கடவுளின் வாக்கு என்ற உம்பெயருக்காய் உம்மை போற்றுகிறோம்
Psalms 84 : 3
72 . உயர்ந்த உம்பெயருக்காய் உம்மை போற்றுகிறோம்
Daniel 4 : 37
73 . இனியவர் என்ற உம்பெயருக்காய் உம்மை போற்றுகிறோம்
Zechariah 9 : 10
74 . பரிமள தைலத்திலும் மிகுதியாக பரவியுள்ள உம்பெயருக்காய் உம்மை போற்றுகிறோம்
Luke 1 : 33
75 . தூயதும் அஞ்சுதர்க்குரியதுமான உம் பெயருக்காய் உம்மை போற்றுகிறோம்
Revealation 4 : 8
76 . ஆற்றல்மிக்க உம் பெயருக்காய் உம்மை போற்றுகிறோம்
Daniel 9 : 24
77 . உம் மாபெரும் பெயருக்காய் உம்மை போற்றுகிறோம்
Isaiah 43 : 3
78 . எல்லா நாவும் அறிக்கையிடும் இயேசு கிறிஸ்து என்னும் பெயருக்காக உம்மை போற்றுகிறோம்
Luke 4 : 34
79 . இஸ்ரயேலில் மாண்புடன் திகழும் உம் பெயருக்காக உம்மை போற்றுகிறோம்
Isaiah 57 : 15
80 . உறுதியான கோட்டை எனும் உம்திருப்பெயருக்காக ஆவியானவரே உம்மை வணங்குகிறோம்
Leviticus 19 : 2