துதி மாலை 101 - 200

21 . அரசரக்கெல்லாம் அரசரே உம்மை துதிக்கிறோம்

Leviticus 20 : 8

22 . மாட்சிமிகு மன்னரே உம்மை துதிக்கிறோம்

Zephaniah 3 : 5

23 . உலகத்தையும் ஆளும் மாவேந்தரே உம்மை துதிக்கிறோம்

Jeremiah 23 : 6

24 . மக்களினங்களின் மன்னரே உம்மை துதிக்கிறோம்

Isaiah 60 : 19

25 . நீதியின் அரசரே உம்மை துதிக்கிறோம்

Jeremiah 32 : 26

26 . சாலோமின் அரசரே உம்மை துதிக்கிறோம்

Exodus 9 : 1

27 . அரியணையில் வீற்றிருக்கும் என் அரசரே உம்மை துதிக்கிறோம்

Isaiah 44 : 2

28 . எக்காலத்துக்கும் அரசரே உம்மை துதிக்கிறோம்

1 Corinthians 4 : 4

29 . அழிவில்லாத அரசரே உம்மை துதிக்கிறோம்

Deuteronomy 1 : 30

30 . கண்ணுக்கு புலப்படாத அரசரே உம்மை துதிக்கிறோம்

2 Corinthians 3 : 17