துதி மாலை 101 - 200
91 . மகிழ்ச்சிதரும் தன்னார்வமணம் தரும் ஆவியே உம்மை வணங்குகிறோம்
Psalms 23 : 3
92 . ஆண்டவரின் ஆவியே உம்மை வணங்குகிறோம்
Isaiah 48 : 2
93 . விடுதலை தரும் ஆவியே உம்மை வணங்குகிறோம்
Leviticus 20 : 8
94 . ஆண்டவராகிய என் தலைவரின் ஆவியே உம்மை வணங்குகிறோம்
Exodus 15 : 26
95 . என்றுமுள்ள தூய ஆவியே உம்மை வணங்குகிறோம்
Psalms 95 : 6
96 . உன்னத கடவுளின் ஆவியே உம்மை வணங்குகிறோம்
Psalms 99 : 5
97 . வல்லமையுள்ள இறைமகனின் ஆவியே உம்மை வணங்குகிறோம்
Exodus 20 : 2
98 . கடவுள் தம்மகனில் ஆவியே உம்மை வணங்குகிறோம்
Zechariah 14 : 5
99 . பிள்ளைகளாகும் உரிமைப்பேறுதரும் ஆவியே உம்மை வணங்குகிறோம்
1 : 1
100 . நலமிகு ஆவியே உம்மை வணங்குகிறோம்
17 : 1