துதி மாலை 101 - 200
31 . யூதரின் அரசரே உம்மை துதிக்கிறோம்
1 Corinthians 8 : 6
32 . இஸ்ரயேலின் அரசரே உம்மை துதிக்கிறோம்
Psalms 48 : 1
33 . எசுருனின் அரசரே உம்மை துதிக்கிறோம்
Psalms 135 : 3
34 . அரசருக்கேல்லாம் ஆண்டவரே உம்மை துதிக்கிறோம்
Malachi 3 : 6
35 . அரசர்களுக்கு வெற்றி அளிப்பவரே உம்மை துதிக்கிறோம்
Psalms 92 : 15
36 . மண்ணுலக அரசர்களுக்கு தலைவரே உம்மை துதிக்கிறோம்
Psalms 31 : 5
37 . பூவலக அரசர்க்கு பேரச்சம் ஆனவரே உம்மை துதிக்கிறோம்
Psalms 89 : 8
38 . அமைதியின் அரசரே உம்மை துதிக்கிறோம்
24 : 7
39 . அமைதியில் அரசே உம்மை துதிக்கிறோம்
Luke 10 : 21
40 . என்றுமுள்ள அரசரே உம்மை துதிக்கிறோம்
Zechariah 4 : 14