முருங்கைக்கீரை

முருங்கைக்கீரை

bookmark

முருங்கைக்கீரையில் அதிகப்படியான நார்ச்சத்து அடங்கியுள்ளது இது உடலில் இருக்கக்கூடிய மெட்டபாலிசத்தை அதிகரித்து தேவையில்லாத கொழுப்பை கரைத்து வெளியேற்றும் இதன் மூலமாக உடல் எடை குறையும்.