மகிழ் கொண்டாடுவேன் கர்த்தரைப் பாடுவேன்
மகிழ் கொண்டாடுவேன் கர்த்தரைப் பாடுவேன்
புது கீதம் பாடிக் கொண்டாடுவேன்
வாழ்த்துவேன் போற்றுவேன்
புது கீதம் பாடிக் கொண்டாடுவேன்
அல்லேலூயா (4) அல்லேலூயா.. அல்லேலூயா
