மகிமை உமக்கே துதிகள் உமக்கே

bookmark

மகிமை உமக்கே துதிகள் உமக்கே
எந்தன் கைகளை உயர்த்தி
உந்தன் நாமம் போற்றுவேன்
பெரியவர்… அற்புதங்கள் செய்பவர்
உமக்கீடாய் யாரில்லை…உமக்கீடாய் யாரில்லை