உந்தன் பரிசுத்தத்தை நான் பார்க்கையில்

bookmark

உந்தன் பரிசுத்தத்தை நான் பார்க்கையில்
உந்தன்  பேரழகில்  மூழ்குகையில்
என்னனை சூழ்ந்துள்ள யாவும் உம்
ஒளiயில் நிழலாகுதே
 
 உம்மில் நான் காணும் பேரின்பத்தால்
 சிந்தை கவர்ந்த உம் பேரன்பினால்
என்னனை சூழ்ந்துள்ள யாவும் உம்
ஒளiயில் நிழலாகுதே…
ஆராதிப்பேன் …ஆராதிப்பேன்
நான் உயிர் வாழ்வதே உம்மை ஆராதிக்க….
ஆராதிப்பேன் …ஆராதிப்பேன்
நான் உயிர் வாழ்வதே உம்மை ஆராதிக்க