நீரே என் மறைவிடம்

bookmark

நீரே என் மறைவிடம்
விடுதலையின்  பாடலால்
என்  இதயம் நிறைப்பவர்
நான் பயப்படும் நாளiனிலே
உம்மை நம்பிடுவேன் - 2
பெலவீனன் பெலவானென்பான்
தேவனின் பெலத்தால்