நமக்கோர் பாலகன் - பிறந்தாரே
நமக்கோர் பாலகன் - பிறந்தாரே
நமக்கோர் குமாரன் கொடுக்கப்பட்டார்
கர்த்தத்துவம் அவர் தோளிண் மேலே
யேசுவின் நாமம் அதிசயமே ( 2)
ஆலோசனைகளின் கர்த்தர் அவர்
வல்லமையுள்ள நித்ய பிதா
சமாதனப் பிரபு எனப்படுவாராம்
இயெசுவின் நாமம் அதிசயமே
பக்தர்கள் யாவரும் கூடியே
சுத்தரை வாழ்த்தியே பாடினர்
ஆரீரோ பாடியே பாலகன் யேசுவை
துத்தியம் செய்திட விரைவோமே
ஆகமங்கள் புகழ் கூறவே
ஆருமை இரட்சகர் பிறந்த்தாரே
பாவியாம் உன் பாவக் கறைகள் நீக்கவே
இறைவன் உன் உள்ளில் பிறப்பாரோ!
