ஆர்ப்பரிப்போம் ஆஹா ஹா ஆர்ப்பரிப்போம்

bookmark

ஆர்ப்பரிப்போம்  ஆஹா ஹா ஆர்ப்பரிப்போம் -2

 பாலன் பிறந்த தினம்  |
 மகிழ்ச்சி பொங்கும் தினம்             | 2


1. மாட்டுத் தொழுவில் ஏழை வடிவில் | 2
 மாசில்லாதவனாய்                |
 மலர்ந்த பாலனை கண்டு கழிக்க -2
 கூடி சென்றிடுவோம்  (ஆர்ப்பரிப்போம்.)


2. உண்மையான தெய்வம் நீரே |
 மெய்யான மானுடர்  | 2
 மெசியாவே  இயேசையாவே -2
 உம்மை வணங்கிடுவோம்  (ஆர்ப்பரிப்போம்.)