வெந்தயம்
வெந்தயம் கொலஸ்ட்ராலை கரைக்க கூடிய நார் சத்துக்கள் அதிகமாக உள்ளது இது உடலில் தேவையில்லாமல் இருக்கும் கொலஸ்ட்ராலை எரித்து உடல் எடை வேகமாக குறைப்பதற்கு உதவி செய்யும் உடல் எடை குறைக்க விரும்புகிறவர்கள் ஒரு ஸ்பூன் வெந்தயத்தை முதல் நாள் இரவே நீரில் ஊற வைத்து பின் மறுநாள் காலையில் ஊறிய வெந்தயத்தையும் நீரையும் சேர்த்து பருகிட்டு வரலாம்.
