கொள்ளு
கொள்ள நினைத்தவனுக்கு எள்ளு கொடு கொழுத்தவனுக்கு கொள்ளுக்கொடு என்பது பழமொழி முதலில் ஆங்காங்கே தேவையில்லாமல் இருக்கும் சதையை கரைக்க நம் முன்னோர்கள் பயன்படுத்திய பொருள் கொள்ளு. அதிக உடல் எடையினால் அவதிப்படுகிறவர்கள் கொள்ளு விதைகளை நன்றாக வானலில் வறுத்து பொடி செய்து வைத்து இந்த பொடியை ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் கலந்து தினமும் எடுத்து வந்தால் உடல் எடை குறையும்.
