நம்பிக்கை நாயகன் நீரே

bookmark

உம்மையே நம்புவேன்
உண்மையாய் ஆராதிப்பேன்


நம்பிக்கை நாயகன் நீரே
நம்பிடுவேன் நான் உம்மையே

1. எந்தன் வாழ்வில்
அசையாத கன்மலையே கோட்டையே - நம்பிக்கை


2. எந்தன் வாழ்வில்
பிரகாசிக்கும் தீபமே ஜோதியே - நம்பிக்கை


3. எந்தன் வாழ்வை
சூழ்ந்து நிற்கும் கேடகமே துருகமே - நம்பிக்கை