கர்த்தர் நல்லவர்
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது
கர்த்தர் நல்லவர் அவர் நாமம் என்றும் உயர்ந்தது
மேலான நாமம் இயேசுவின் நாமம்
வல்லமையுள்ள இயேசுவின் நாமம்
அதிசயம் செய்யும் இயேசுவின் நாமம்
பரிசுத்தமாக்கும் இயேசுவின் நாமம்
துதிப்பேன் போற்றுவேன் வாழ்த்திடுவேன்
இயேசுவின் நாமத்தை
