துதி துதி இயேசுவை

bookmark

துதி துதி இயேசுவை
துதி துதி இயேசுவை என் நேசரை    (துதி)
 
1. காலை கல்லில் இடறாதபடி
        காத்து நடத்துவார்
  எந்தன் தெய்வம் என் இயேசுவை
        என்றென்றும் பாடுவோம்    (துதி)
 
2. துன்ப இன்ப வேளையில்
        தாங்கி நடத்துவார்
  மாறா தெய்வம் என் இயேசுவை
        என்றென்றும் பாடுவோம்    (துதி)