துதிப்பேன் தேவனையே
துதிப்பேன் தேவனையே
உள்ளத்தால் பாடுவேன் - 2
1. மலைகளை படைத்தவரே
சூரியன் சந்திரனை - 2 துதிப்பேன் -- 2
2. வாயுள்ளோர் பாடுங்கள்
கையுள்ளோர் தட்டுங்கள் - 2 துதிப்பேன் - 2
3. இசையை முழுக்குங்கள்
வருகிறார் ராஜனே - 2 துதிப்பேன் - 2
4. உலகத்தை படைத்தவரே
என்றும் நல்லவரே - 2 துதிப்பேன் - 2
5. பாடுங்கள் கொண்டாடுங்கள்
இந்தியா நம் கைகளில் - 2 துதிப்பேன் - 2
