கர்த்தர் வீட்டில் வருவோம்

bookmark

கர்த்தர் வீட்டில் வருவோம்
துதி பலியோடேகுவோம்
கர்த்தர் வீட்டில் வருவோம்
துதி பலியோடேகுவோம்

ஏறெடுப்போம் அவர்க்கே
ஸ்தோத்திர பலிகளை இன்றே
ஏறெடுப்போம் அவர்க்கே
ஆனந்த பலிகளையே