கண்களை எறெடுப்பேன்

bookmark

 கண்களை எறெடுப்பேன்
என் கண்களை எறெடுப்பேன்
அல்பா, ஓமேகா என் தேவன் நீர்
கண்களை எறெடுப்பேன
 
1.  துன்பங்கள் வரும்போது
   உன் வேதனைகளில்
   திடன்கொள் மகனே
   உன்னை அழைத்தவர் காத்திடுவார்  (கண்களை)
 
2.  நம்பிக்கை அற்ற (இழந்த) நேரம்
   நீ தனிமையில் இருக்கும் போழுது
   என் அப்பா அருகில் வருவார்
   கலங்காதே மகனே              (கண்களை)