காத்திடும் காத்திடும்

bookmark

காத்திடும் காத்திடும்
 உம்மில் என்னை நீர் காத்திடும்
 
தந்திடும் தந்திடும்
தாரும் (எப்போதும்) உம் பெலனை
 
உம்மை விட்டு எங்கு நான்
செல்லுவேன் என் இயேசுவே
 
நிரப்பும் நிரப்பும்
நிரப்பும் உம் பெலனால்
 
தாவீது தேடினான்
அவன் பெலன் உம்மிலே
 
தேடுவேன் தேடுவேன்
 உம் சித்தம் செய்ய தேடுவேன்
 
உம்மை விட்டு எங்கு நான்
செல்லுவேன் என் இயேசுவே
 
 காத்திடும் காத்திடும்
  உம்மில் என்னை நீர் காத்திடும்  (2)