ஆகாதது ஒன்றுமில்லை உம்மால்

bookmark

அகிலத்தையும் ஆகாயத்தையும்
உந்தன் வல்ல பராக்ரமத்தாலே
ஆண்டவர் நீர் சிருஷ்டித்தீரே
உந்தன் வல்ல கரத்தினாலே

ஆகாதது ஒன்றுமில்லை உம்மால்
ஆகாதது ஒன்றுமில்லை
சர்வ வல்லவரே கனம் மகிமைக்குப் பாத்திரரே
ஆகாதது என்று  ஏதுமில்லை உம்மால்
ஆகாதது ஒன்றுமில்லை