எண்ணை பூசிக்காயங்கள் ஆற்றியே

bookmark

எண்ணை பூசிக்காயங்கள் ஆற்றியே

திராட்சை இரசத்தால் என் உள்ளம் தேற்றியே
மரணத்தறுவாயில் என்னை அவர் கண்டார் அன்பாய்
எரிக்கோ நகர் வீதி தனிலே
எந்தன் நல்ல இயேசு என் சிந்தை நிறைந்தார்
எந்தன் நல்ல இயேசு என் உள்ளம் கவர்ந்தார்
   
எந்தன் நல்ல இயேசு என் சிந்தை நிறைந்தார்
என்றென்றும் என் உள்ளம் கவர்ந்தார்