துதி மாலை 401 - 500
71 . என்னைக் காக்கும் கேடயமே உம்மை துதிக்கிறோம்
Psalms 80 : 1
72 . என் வெற்றி வாளே உம்மை துதிக்கிறோம்
Matthew 2 : 6
73 . வானின்று எங்களுக்கு உண்மையான உணவு அளிப்பவரே உம்மை துதிக்கிறோம்
1 Samuel 15 : 29
74 . எங்கள் வாழ்வின் குயவனே உம்மை துதிக்கிறோம்
Jeremiah 14 : 8
75 . ஆள் பார்த்து சேயல்படாதவரே உம்மை துதிக்கிறோம்
2 Samuel 23 : 3
76 . பரி சோதிக்கப்பட்ட விலை உயர்ந்த மூலைக்கல்லே உம்மை துதிக்கிறோம்
Luke 2 : 25
77 . ஆண்டவரின் அருள் பொழிவு பெற்றவரே உம்மை துதிக்கிறோம்
Isaiah 10 : 17
78 . தொன்மை வாய்ந்தவரே உம்மை துதிக்கிறோம்
Hosea 14 : 5
79 . விரைவில் சினம் கொள்ளாதவரே உம்மை துதிக்கிறோம்
Luke 2 : 32
80 . மிகுந்த ஆற்றல் உள்ளவரே உம்மை துதிக்கிறோம்
Ezekiel 37 : 28