துதி மாலை 401 - 500
91 . மாண்பு மீகு இறைவனே உம்மை துதிக்கிறோம்
Isaiah 28 : 29
92 . தெய்வங்கள் அனைத்திற்கும் மேலான பேரரசே உம்மை துதிக்கிறோம்
Jeremiah 32 : 19
93 . அணைத்து தெய்வங்களை விட உயர்ந்த ஆண்டவரே உம்மை துதிக்கிறோம்
Psalms 12 : 1
94 . உலகனைத்தையும் ஆளும் உன்னதரே உம்மை துதிக்கிறோம்
Isaiah 42 : 16
95 . தெய்வங்கள் அனைத்திற்கும் மேலாக அஞ்சுதற்க்குரியவரே உம்மை துதிக்கிறோம்
John 1 : 14
96 . மேன்மை மிக்கவரே எல்லா தெய்வங்களுக்கும் மேலானவரே உம்மை துதிக்கிறோம்
Exodus 14 : 19
97 . பெரிதும் போற்றுதலுக்கு உரியவரே உம்மை துதிக்கிறோம்
Malachi 3 : 1
98 . உம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும் அளவற்ற நலன்கள் பொழிபவரே உம்மை துதிக்கிறோம்
Matthew 12 : 18
99 . செல்வங்கள் ஈட்ட வல்ல ஆற்றல் அளித்த எங்கள் ஆண்டவரே உம்மை துதிக்கிறோம்
Joshua 5 : 14
100 . ஏழைகளின் விண்ணப்பத்திற்கு செவி சாய்க்கின்றவரே உம்மை துதிக்கிறோம்
2 Corinthians 13 : 12