துதி மாலை 401 - 500
41 . அருளும் இரக்கமும் உடைய ஆண்டவரே உம்மை துதிக்கிறோம்
Psalms 68 : 18
42 . வேற்றினத்தாரை நிலைகுலையச்செய்பவரே உம்மை துதிக்கிறோம்
Isaiah 57 : 15
43 . எல்லா நாட்டினரையும் சொந்தமாய் கொண்டிருப்பவரே உம்மை துதிக்கிறோம்
Deuteronomy 33 : 12
44 . கழுகுகளின் இறைக்கைகள்மேல் எங்களை ஏற்றி செல்பவரே உம்மை துதிக்கிறோம்
Isaiah 40 : 22
45 . உம் கண்ணின் மணிபோல் என்னை காத்தருள்பவரே உம்மை துதிக்கிறோம்
Psalms 29 : 10
46 . உம் வலக்கையால் என்னை பற்றிக்கொள்பவரே உம்மை துதிக்கிறோம்
Psalms 2 : 4
47 . எம் வலப்பக்கத்தில் நிழலாய் உள்ளவரே உம்மை துதிக்கிறோம்
Psalms 11 : 4
48 . ஒருவரான வேந்தரே உம்மை துதிக்கிறோம்
Psalms 29 : 3
49 . அரசருக்கெல்லாம் அரசரே உம்மை துதிக்கிறோம்
Ephesians 1 : 20
50 . ஆண்டவர்க்கெல்லாம் ஆண்டவரே உம்மை துதிக்கிறோம்
Amos 4 : 13