துதி மாலை 401 - 500

31 . எங்கள் போர்த் தளபதியே உம்மை துதிக்கிறோம்

Jeremiah 30 : 9

32 . எங்கள் பாதுகாவலரே உம்மை துதிக்கிறோம்

Ezekiel 37 : 24

33 . கடவுளுக்கும் மனிதருக்கும் இடையில் இணைப்பாளரே உம்மை துதிக்கிறோம்

Psalms 18 : 3

34 . எங்கள் சகோதர சகோதரி தாயும் ஆனவரே உம்மை துதிக்கிறோம்

Psalms 18 : 3

35 . எங்களுக்கு நற்ச்செய்தி அறிவிக்கும் வானதூதர்களை கொண்டிருப்பவரே உம்மை துதிக்கிறோம்

Exodus 15 : 11

36 . எங்கள் திருத்தூயாகமாய் இருப்பவரே உம்மை துதிக்கிறோம்

Psalms 22 : 3

37 . ஞானமும்,ஆற்றலும்,மாண்பும் பெருமையும் புகழ்ச்சியும் பெற தகுதிபெற்ற ஆட்டுக்குட்டியே உம்மை துதிக்கிறோம்

Isaiah 57 : 16

38 . எங்கள் எழில்மிகு மனிமுடியே உம்மை துதிக்கிறோம்

1 Timothy 6 : 16

39 . எங்கள் மாண்புமிகு மகுடமே உம்மை துதிக்கிறோம்

Psalms 135 : 21

40 . எங்களை ஆளப்பிறந்த குழந்தையே உம்மை துதிக்கிறோம்

Joel 3 : 21