 
            ராட்டினம்
 
                                                    சுற்றி விடும் ராட்டினம்
சூப்பரான ராட்டினம்!
சிறுவர் ஏறும் ராட்டினம்
சிவப்பு நிற ராட்டினம்!
குதிரை வெச்ச ராட்டினம்
கொடை விழா ராட்டினம்!
சுற்றி விடும் ராட்டினம்
சூப்பரான ராட்டினம்!

 
                                            