பசு நெய்

பசு நெய்

bookmark

சுத்தமான பசு நெய்யாக இருப்பது அவசியம். வீட்டில் நெய் காய்ச்சுவதாக இருந்தால் இன்னும் சிறப்பு. பசு நெய், வெண்ணெய், கோவா போன்றவை உடல் எடையை அதிகரிக்க உதவும். அதற்காக நெய்யை அதிகமாக சேர்க்க வேண்டும் என்பதில்லை.தினமும் மதிய உணவின் போது ஒரு பிடி சூடான சாதத்தில் 2 டீஸ்பூன் நெய்விட்டு சிட்டிகை உப்பு போட்டு சாப்பிடலாம். நெய் சாதமா என்பவர்கள் பருப்பை வேகவைத்து பருப்பு நெய் சாதமாக சாப்பிடலாம். நெய் ஆரோக்கியமாக எடையை அதிகரிக்க செய்யும்.