 
            சின்ன தம்பி
 
                                                    சின்ன தம்பி,
சின்ன தம்பி,
நித்திராயோ,*
நித்திராயோ.
மணி அடிக்கிறது,
மணி அடிக்கிறது,
டிங், டாங், டாங்,
டிங், டாங், டாங்.
 
             
                                                    சின்ன தம்பி,
சின்ன தம்பி,
நித்திராயோ,*
நித்திராயோ.
மணி அடிக்கிறது,
மணி அடிக்கிறது,
டிங், டாங், டாங்,
டிங், டாங், டாங்.