கஸ்தூரி மஞ்சள்

கஸ்தூரி மஞ்சள்

bookmark

கஸ்தூரி மஞ்சள் முகத்தில் ஏற்படும் அலர்ஜிகளை  தடுக்கப் பெரிதும் உதவும்.முகத்தில் இருக்கும்  தேவையற்ற முடிகளை அகற்ற கஸ்தூரி மஞ்சள் பயன்படுத்தலாம்.கஸ்தூரி மஞ்சளை முகத்திற்கு பயன்படுத்தி வர முகம் பொலிவுடன் மாறும்.