ஏரோபிக் உடற்பயிற்சி செய்யுங்கள்:
ஏரோபிக் உடற்பயிற்சி (கார்டியோ) செய்வது கலோரிகளை எரிக்கவும் உங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் ஒரு சிறந்த வழியாகும். உடலிலுள்ள ஆரோக்கியமற்ற கொழுப்பு , தொப்பை கொழுப்பை இழக்க இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
