தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய்

bookmark

தேங்காய் எண்ணெய் தலைமுடிக்கு மட்டுமல்லாமல்  சருமத்தை பாதுகாக்க பெரிதும் உதவும்.தேங்காய் எண்ணெய் தலைமுடிக்கும் சருமத்துக்கும் தேவையான ஈரப்பதத்தை தரும் தன்மை கொண்டது. தேங்காய் எண்ணெய் சருமத்தின் நிறத்தை மேம்படுத்தி பொலிவு பெற பெரிதும் உதவும்.தேங்காய் எண்ணெய் சருமத்தை மிருதுவாக வைக்க உதவும். சருமத்தில் கொலாஜன் உற்பத்தி அதிகரிக்க தேங்காய் எண்ணெய் பெரிதும் உதவும்.சருமத்தில் ஏற்படும் அலர்ஜிகளை போக்க தேங்காய் எண்ணெய் உதவும்.சருமம் வயதான தோற்றத்தை அடையாமல் தடுக்க தேங்காய் எண்ணெய் பெரிதும் உதவும்.