எலுமிச்சை

எலுமிச்சை

bookmark

எலுமிச்சை நேச்சுரல்  ப்ளீச்சிங்  செய்யும் தன்மை கொண்டது.முகத்தில் இருக்கும் அழுக்குகளை நீக்க எலுமிச்சை பெரிதும் உதவும்.முகத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்க எலுமிச்சை உதவும்.எலுமிச்சை தனியாக முகத்தில் பயன்படுத்தக்கூடாது.எலுமிச்சையுடன் கடலைமாவை  சேர்த்து நன்றாக கலந்து அதன்பின் முகத்தில் பயன்படுத்தலாம்.இவ்வாறு செய்துவர முகம் பொலிவாக மாறும்.