எலுமிச்சம் பழம்
எலுமிச்சம் பழம் மிக வேகமாக உடல் எடை குறைக்கக்கூடிய பழம். மிகக் குறைவான அளவு கலோரிகளையும் அதிகமான விட்டமின் சி, சிட்ரிக் அமிலம் போன்ற சத்துக்களை கொண்ட பழம் எலுமிச்சம் பழம் உடல் எடை குறைக்க முயற்சி பண்றவங்க எலுமிச்சம் பழத்தை ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் அரை கிளாஸ் எலுமிச்சை சாறு ஒரு ஸ்பூன் தேன் அல்லது ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்றாக கலக்கி இந்த ஜூஸ் எடுத்து வரலாம் எலுமிச்சை சாறு கலந்த ஜூஸை தினமும் எடுத்துட்டு வரும் போது உடல் எடையை வேகமாக குறைக்கலாம்.
