வரவேண்டும் தேவ ஆவியே
வரவேண்டும் தேவ ஆவியே
எங்கள் மத்தியிலே
வரவேண்டும் தேவ ஆவியே
எங்கள் உள்ளத்திலே
ஆட்கொள்ளும் ஐயா
அபிஷேகியும்
அனல் மூட்டும் ஐயா
அனல் மூட்டும் வரவேண்டும் தெய்வ ஆவியே
வரவேண்டும் தேவ ஆவியே
எங்கள் மத்தியிலே
வரவேண்டும் தேவ ஆவியே
எங்கள் உள்ளத்திலே
ஆட்கொள்ளும் ஐயா
அபிஷேகியும்
அனல் மூட்டும் ஐயா
அனல் மூட்டும் வரவேண்டும் தெய்வ ஆவியே