யெகோவா தேவனே யெகோவா கர்த்தரே

bookmark

யெகோவா தேவனே யெகோவா கர்த்தரே
யெகோவா மீட்பரே யெகோவா ராஜனே - 2
 
எல்ஷடாய் எல்ஷடாய்
எல்லாம் வல்லவரே      -2 (யெகோவா)
 
எல்ரோயி எல்ரோயி
என்னை காண்பவரே      -2 (யெகோவா)

 
எபிநேசர் எபிநேசர்
இதுவரை உதவினீர்      -2 (யெகோவா)