பூமியின் குடிகளே

bookmark

பூமியின் குடிகளே
எல்லோரும் கர்த்தரை
கெம்பிரமாகவே பாடுங்களேன்

சாரோனின் ரோஜா அவர்
பள்ளத்தாக்கின் லீலியே
பரிசுத்தர் நேசரவர்
பதினாயிரங்களில் சிறந்தோர்
  
வார்த்தையில் உண்மையுள்ளோர்
வாக்குதத்தம் செய்திட்டார்
கலங்காதே திகையாதே
ஜெயமிந்து உன்னை காத்திடுவார்