நன்றி நன்றி இயேசுவே

bookmark

நன்றி நன்றி இயேசுவே (2)
இரத்தமே சிந்தி
எனக்காக மரித்து
சாத்தானை முறியடித்தீர்

ஆஹா..ஹா..ஹா..ஒஹோ..ஹோ..ஹோ
லலா..லா..லா
அல்லேலுயா.. ஆமேன்

உறக்கம் தெளிவோம்
உற்சாகம் கொள்வோம்
ஓட்டம் முடியும் வரை
கலப்பையில் கையை
வைத்த பிறகு
திரும்பி பார்க்கமாட்டோம்