சிங்காசனத்தில் வீற்றிருக்கும்

bookmark

சிங்காசனத்தில் வீற்றிருக்கும்
பரிசுத்தரே பரிசுத்தரே

ஆராதனை உமக்கு ஆராதனை (4)

கேருபீன்கள் சேராபீன்கள்
போற்றிடும் எங்கள் பரிசுத்தரே
ஆராதனை உமக்கு ஆராதனை (4)

ஏழு குத்து விளக்கின் மத்தியிலே
உலாவிடும் எங்கள் பரிசுத்தரே
ஆராதனை உமக்கு ஆராதனை (4)

ஆதியும் அந்தமும் ஆனவரே
ஆல்பா ஒமேகாவும் ஆனவரே
ஆராதனை உமக்கு ஆராதனை (4)