கிருபை மேலானதே

bookmark

கிருபை மேலானதே கிருபை மேலானதே
கிருபை மேலானதே உம் கிருபை மேலானதே
 
ஜீவனை பார்க்கிலும் உம் கிருபை மேலானதே
என் வாழ்கையை பார்க்கிலும் உம கிருபை மேலானதே (2)
போக்கிலும் வரத்திலும் என்னை காத்ததும் கிருபையே
கால்கள் இடறாமல் என்னை காத்ததும் கிருபையே (2 )

 
பலவீன நேரங்களில் உம் கிருபை பெலனானதே
சோர்வுற்ற நேரங்களில் உம் கிருபை என்னை தேற்றிற்றே !(2 )