கண்டேண் கண்டேண் என்

bookmark

கண்டேண் கண்டேண் என்
கண் குளிர  கண்டேன்
ஆனந்தம் கொண்டேன் இதோ


 கர்த்தர் எங்கள் இறை இயேசுவை
 இயேசுவை இயேசுவை

ஏசாயா  முன்னுரைத்த வாக்கியம்
ஏகன்  மனுவான பாக்கியம்
நீசராகிய  மனுவின் பாவம்
நீக்கியாளவந்த நிமல ரூபம்

கர்த்தரெங்கள்  இயெசு கிறிஸ்து
கருணை நிறைவான வஸ்து
அர்த்த ராத்திரி நிசியில் உதித்த
அல்ர்மழை  சுரற் பொழிந்த்து  துதிக்க

தேவ சேனை துதிகள் செய்ய
து ந்துமிகள் முழங்கி உய்ய
ஆவல் பெருக ஆபிராம் தேவனை
ஆவி பிதா சுதன் அமர்ந்த மூவனை