ஒ..என் நேசரே நேசரே

bookmark

ஒ..என் நேசரே நேசரே
என் பாசமும் தாகமும் நீரே
ஒ..என் பிரியமே பிரியமே
என் ஏக்கமும் நோக்கமும் நீரே

மகிமை மகிமை மகிமையே தேவ மகிமையே
கிருபை கிருபை கிருபையே கிருபையே

சிலுவை நோக்கி பார்க்கிறேன்                   }
என்னை நானே மறக்கிறேன்                      }  2
தேவனே தேவனே எனக்காய் இரங்குமே} உம்
கரத்தினால் என்னைத் தேற்றுமே

என் மேல் பாய்ந்த நேசமே                        }
கொடியாய் என்மேல் படர்ந்த்ததே            }  2
உள்ளமே உள்ளமே என்றும் கலங்காதே} உன் தேவனே உந்தன் துணையே