இயேசு நீங்க இருக்கையிலே

bookmark

இயேசு நீங்க இருக்கையிலே
நாங்க சோர்ந்து போவதில்லை
நீங்க எல்லாமே பார்த்துக் கொள்வீங்க
 
1.  சமாதான காரணம் நீங்கதனே
   சர்வ வல்லவரும் நீங்கதானே
 
2.  அதிசய தேவன்
   ஆலோசனைக் கர்த்தர்
 
3.  தாயும் தகப்பனும்
   தாங்கும் சுமைதாங்கி
 
4.  எனக்கு அழகெல்லாம்
   எனது ஆசையெல்லாம்
 
5.  இருள் நீக்கும் வெளிச்சம்
   இரட்சிப்பின் தேவன்
 
6.  எல்லாமே எனக்கு
   எனக்குள் வாழபவரும்
 
7.  முதலும் முடிவும்
   முற்றிலும் காப்பவர்
 
8.  வழியும் சத்தியமும்
   வாழ்வளிக்கும் வள்ளல்
 
9.  பாவமன்னிப்பு
   பரிசுத்த ஆவியும்