இயேசு ஜீவன் தந்தாரே
இயேசு ஜீவன் தந்தாரே
பாவத்தை போக்கிவிட்டாரே
நித்திய வாழ்வு எனக்கு தந்து
என்னை சேர்த்து கொண்டாரே
1. ஆவியில் நிரப்பி அபிஷேகம் தந்து
சாட்சியாய் மாற்றினாரே
2. ஆத்தம பாரம் எனக்கு தந்து
ஜெபிக்க கற்றுதந்தாரே
ஜெபமே ஜெயம் ஜெபமே ஜீவன்
3. வாழ்வில் சோர்வு நேரிட்டாலும்
வந்து பெலன் தருவார்
மேங்கள் நடுவில் கர்த்தர் வருவார்
நம்மை சேர்த்துகொள்வார்
