இயேசு சுமந்து கொண்டாரே

bookmark

இயேசு சுமந்து கொண்டாரே
நான் சுமக்க தேவையில்லை
     இயேசுவின் காயங்களால்
     சுகமானேன் சுகமானேன்
 
1.   பெலவீனம் சுமந்து கொண்டார்
பெலவானாய் மாற்றிவிட்டார் .. இயேசுவின்
 
2.   என் நோய்கள் சுமந்து கொண்டார்
என் துக்கம் ஏற்றுக் கொண்டார்