ஆராதனை ஆராதனை துதி

bookmark

ஆராதனை ஆராதனை துதி

ஆராதனை ஆராதனை     -(2)

காலயிலும் மாலையிலும்

ஆராதனை அப்பாவுக்கே

 

தூய ஆவியே உமக்கு ஆராதனை

துணையாளரே உமக்கு ஆராதனை  -(2)

வான பிதாவே உமக்கு ஆராதனை

வழிகாட்டியே உமக்கு ஆராதனை

 

ஜீவ பலியே உமக்கு ஆராதனை

ஜீவ தண்ணிரே உமக்கு ஆராதனை  -(2)

மேகஸ்தம்பமே உமக்கு ஆராதனை

மேசியாவே உமக்கு ஆராதனை