வாக்கு மனிதரானார் நம்மிலே வாழ்கின்றார் - 2

bookmark

அல்லேலூயா, அல்லேலூயா, அல்லே அல்லேலூயா -2

1. சீயோனே விழித்திடு ஆண்டவரைப் போற்றிப்பாடு -2
தாழ்களுக்கு வலிமையும் உன் பிள்ளைகளுக்கு
ஆசியும்-2 வழங்க வருகின்றார் -2
அல்லேலூயா, அல்லேலூயா, அல்லே அல்லேலூயா -2

2. எருசலேமே மகிழ்ந்திடு இறைவனையே வாழ்த்திப்பாடு -2
வாழ்வதற்கு உணவும் அன்பும் நீதியும்-2 வழங்க வருகிறார் -2
அல்லேலூயா, அல்லேலூயா, அல்லே அல்லேலூயா -2