வந்தருளும் தூய ஆவியே
வந்தருளும் தூய ஆவியே
தந்தருளும் தேவ மகிமையே
ஆவியே தூய ஆவியே - 2
அபிஷேகியும் தூய ஆவியே
அனல் மூட்டும் தூய ஆவியே
ஆவியே தூய ஆவியே
வழி காட்டும் தூய ஆவியே
வழி நடத்தும் தூய ஆவியே
ஆவியே தூய ஆவியே - 2
இயேசுவே தூய இயேசுவே – 2
